Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 14 (2)

Advertisement

Meghavarshini

Active member
Member
நினைவிருக்கா?? கண்டிப்பா மறந்திருப்பீங்க.. கதையையும் மறந்திருப்பீங்க.. இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு.. நான் எந்த காரணம் சொல்லியும் Justify பண்ண விரும்பல.. என்னோட தப்பு தான்.. Studies and Writing ah side by side என்னால சமாளிக்க முடியல.. சமாளிக்க தெரியல.. அதானால தான் இத்தன தடுமாற்றம்.

ஒவ்வொரு தடவ excuse கேட்கும் போதும் ரொம்ப guilt ஆ இருக்கு.. ரொம்ப ஆசையா தான் கதை எழுத ஆரம்பிச்சேன்.. ஆனா அதை ஒழுங்கா என்னால பண்ண முடியல.. & அது எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

No more excuses.. weekly minimum 1 big episode ஆது குடுக்கிறேன்.. maximum முடிஞ்ச அளவுக்கு தரேன்.

Thanks for your love and support ❤️!!

இசையின்றி என்னாவேன் 14 (2)

நிறை குறைனு எதுவா இருந்தாலும் தாராளமா பகிர்ந்து கொள்ளுங்க.. கண்டிப்பா திருத்திக்குவேன்..

நம்பி படிங்க.. அடுத்த எபிசோட் முக்கால் வாசி டைப் பண்ணீட்டேன் முடிச்சிட்டா நைட் இல்ல நாளைக்கு காலையில போஸ்ட் பண்றேன்.
 
Very nice 👍
 
Top