Feverக்கு தக்காளி சட்னி கேட்குதா உங்களுக்கு....நொய் கஞ்சி, பார்லி கஞ்சி வெச்சு குடிங்க சிஸ் காய்ச்சல் சரியாகும்இட்லி தக்காளி சட்னி எனக்கு கிடைச்சா நல்லா இருக்கும். ஏன்னா எனக்கு fever, சமைத்து சாப்பிடவே பிடிக்கலை. நிதி தம்பி கிட்ட கொஞ்சம் கொண்டு வர சொல்லுங்க தேவி மா.