இரண்டு எபி இல்லை ஒரே எபிய இரண்டா பிரிச்சு வச்சிருக்கீங்க அழகுக்கு அவன் கிட்ட கேட்காமல் கல்யாண ஏற்பாடு செஞ்சாச்சு இப்படி மிரட்டி அவனை சம்மதிக்க வைக்க முடியுமா
கற்பகம் தான் ஓவியாவுக்கு ஸ்பை வேலை பார்த்ததா
எனக்கு என்னவோ ஓவியா அழகு இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மாதிரி தான் தெரியுது