Nice
தேவி கண்மணி Well-known member Member Jan 21, 2024 #33 Muthu pandi said: Nice Click to expand... நன்றி மா
தேவி கண்மணி Well-known member Member Jan 21, 2024 #34 saroja said: நல்லா இருக்கு Click to expand... ஒத்தவரி கமெண்டா எப்புட்றா பத்தும் நன்றி மா ஜஸ்ட் ஃபார் ஃபன்
saroja said: நல்லா இருக்கு Click to expand... ஒத்தவரி கமெண்டா எப்புட்றா பத்தும் நன்றி மா ஜஸ்ட் ஃபார் ஃபன்
R R.Daneesha Well-known member Member Jan 21, 2024 #36 சூப்பரு ..... அவி பாலா கண்டிஷனுக்கு ஒத்துகிட்டான் ..... இனியனும் ஓவியாவும் எங்க சந்திச்சுகிட்டாங்க..... பெரிசா சம்பவம் ஏதும் நடந்து இருக்குமோ
சூப்பரு ..... அவி பாலா கண்டிஷனுக்கு ஒத்துகிட்டான் ..... இனியனும் ஓவியாவும் எங்க சந்திச்சுகிட்டாங்க..... பெரிசா சம்பவம் ஏதும் நடந்து இருக்குமோ
V vaishanika .?? Well-known member Member Jan 22, 2024 #38 தேவி கண்மணி said: அப்ப இது எபிசோட் இல்லையா யுவர் ஆனர் Click to expand... ஹலோ ஜீ நாங்க சின்னப்புள்ளங்கன்னு ஏமாத்தப் பாக்கறீங்க. டீ தம்மத்துண்டு தான் இருந்துச்சு. எபி எங்க ஜீ
தேவி கண்மணி said: அப்ப இது எபிசோட் இல்லையா யுவர் ஆனர் Click to expand... ஹலோ ஜீ நாங்க சின்னப்புள்ளங்கன்னு ஏமாத்தப் பாக்கறீங்க. டீ தம்மத்துண்டு தான் இருந்துச்சு. எபி எங்க ஜீ
V vaishanika .?? Well-known member Member Jan 22, 2024 #39 அடப்பாவி காருல வந்ததால பொசுக்குன்னு கிளப்பி கிட்டு போயிட்டே. அவியும் சித்துவும் பேசி தெளிவு பண்ணிட்டாங்க. சித்து படிப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. டேய்யப்பா அவி என்னடா உனக்கு வந்த சோதனை. வேலில கம்பிகட்டற வேலை பாக்கறியாம். அழகு மலரைக் கூட்டியாற தான் கிளம்பிப் போனியாப்பா.?
அடப்பாவி காருல வந்ததால பொசுக்குன்னு கிளப்பி கிட்டு போயிட்டே. அவியும் சித்துவும் பேசி தெளிவு பண்ணிட்டாங்க. சித்து படிப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. டேய்யப்பா அவி என்னடா உனக்கு வந்த சோதனை. வேலில கம்பிகட்டற வேலை பாக்கறியாம். அழகு மலரைக் கூட்டியாற தான் கிளம்பிப் போனியாப்பா.?
V vijirsn1965 Well-known member Member Jan 28, 2024 #40 Edhazhiniyanidam eppadi poi maattinaal Oviya Malar super poonga