எல்லோருக்கும் வணக்கம்,
எப்படிஇருக்கீங்க எல்லோரும்... இந்த சைட்க்கு வந்தே ரொம்ப நாள் ஆகிடுச்சு.. அதான் எப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிக்கிறேன். எல்லோரும் நல்லா இருக்கணும்.
இங்கே, என்னோட கதையை மறுமுறை வாசிக்க கொடுக்கிறேன், அத்தோடு.. ஆடியோ வெர்ஷனும்.. கண்டிப்பா நிறைய.. திக்கி.. திணறித்தான்.. இதை கொடுக்கிறேன். fb ல என்னால சரியாக வரமுடியலை. சாரி. அதான் இங்கே வந்துட்டேன்.
எப்போதும் போல உங்களின் நிறை குறைகளை சொல்லுங்கள்.. என்னோடு தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்..
அனைவருக்கும் நன்றி!
மல்லி சிஸ்...
நன்றி! நன்றி!!... சிஸ் ('சோ ஸ்வீட்..' அப்படின்னு சொல்ல தோன்றுது. ஆனாலும், மரியாதை முக்கியம். அதனால்) மீண்டும் நன்றி சிஸ். நான் கேட்டதும்.. இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி சிஸ்..

Ambodu Vaa Nila 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 1 அது சேலத்தில் உள்ள உயர்தர மருத்துவமனை.. அங்கே அனுமதிக்கப் பட்டிருந்தாள்…. துர்க்காஸ்ரீ… 27 வயது. இரவு மணி 9:30… அந்த மருத்துவமனை வந்து கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆகிறது. ஆனால் அவளின் படபடப்பு அடங்கவில்லை, இன்னும் அந்த நெஞ்சக்குள் ஏதோ செய்து கொண்டிருக்கிறது. தன் கைகளில்...
tamilnovelwriters.com