மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
மாயாவுக்கு சுமன் சுசீலாவுக்கு யுவன் ஜோடியான மாதிரி அஸ்வதிக்கு கேசவ் ஜோடியா?
சூப்பர்
இதுவும் நல்லாத்தானிருக்கு
தப்பான மனிதன் பீமா ரெட்டிக்கு பிறந்திருந்தாலும் யுவன் நாயக் ஒரு அருமையான மனிதன்
கெட்ட வழிகளை விட்டுட்டு நல்ல வழியில் ஒரு கம்பெனி ஆரம்பித்து எல்லோரையும் அரவணைத்து அன்புடன் ஆதரிக்கிறானே