சரண்யா கதை update கொஞ்ச நாளைக்கு கிடையாதாம், சரண் ஓகே தான், some family issues and tensions... So update கேட்டு அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்...அவங்க ரிலாக்ஸ் ஆகிட்டு வருவாங்க..
ரெண்டு நாள் சூர்யாவை ரிவிஷன் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போன @Pavithra Narayanan வை காணவில்லை... நீ ரிவிஷன் தான் பண்றியா?? ?? இல்ல தீபாவளி பர்ச்சேஸ் ஆ?? ??