Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

இந்த ஹீரோயின் ஆர்மி கமெண்ட் எல்லாம் படிச்சா தலைவலி வரத் தான் செய்யும் 🤩 🤩 🤩 🤩 🤩 நீங்கள் டேப்லெட் போட்டுட்டு படிங்க அது தான் உடம்புக்கு நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
ஓகே டியர் 🤣🤣🤣🤣...
 
சரத் ரொம்ப, ரொம்ப அசிங்கம் பிடிச்சவன்... உண்மையா காதல் இருக்கவன் இப்படி தான் கையோடு பெட் கவர், பெட்ஷீட், உள்ளாடை வரை காட்டுவானா 😡😡😡😡😡😡😡...இவன் ஒரு கேடுகெட்ட சைக்கோ.. காதல் என்ற வார்த்தையே இவன் சொல்லும் போது அந்த காதலே முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கு இவனோட கிறுக்கு த்து, த்து 🤢🤢🤢🤢🤢🤢🤢

அசோக், தீனா உங்க ரெண்டு பேர் மாதிரி சுத்த கூமுட்டைகள் நான் பார்த்ததில்லை 😡😡😡😡😡😡😡அவனை விட உங்களை தான் துடைப்பம் கொண்டு சார்த்தனும் மட்டிங்களா 😡😡😡😡😡😡.
 
தலைவலி எப்படி டா இருக்கு
 
தலைவலி எப்படி டா இருக்கு
இப்போ இல்லைடா, சரியாகிடுச்சு ☺️☺️, மழை மேகம் இருட்டிட்டு பெய்யாமல் இருந்தால் எனக்கு தலைவலி வரும்... பெய்தவுடன் சரியாகிடும்... எப்போவும் கிடையாது திடீர்னு மழை மேகம் உருவானால் மட்டுமே ☺️☺️, மற்ற மழை காலங்களில் எதுவும் ஆகாது. டாக்டர் கிட்டயும் பார்த்துட்டேன் சில பேருக்கு இப்படி இருக்கும் சொல்லிட்டாங்க..
 
இந்த ஹீரோயின் ஆர்மி கமெண்ட் எல்லாம் படிச்சா தலைவலி வரத் தான் செய்யும் 🤩 🤩 🤩 🤩 🤩 நீங்கள் டேப்லெட் போட்டுட்டு படிங்க அது தான் உடம்புக்கு நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
Unaku innum yen varala daa

sari vidu edhuvaa irundaalum pesi theerthukalaam 😁
 
Top