Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

Dei echa nalla varuthu da :mad::mad: இவ்ளோ கேவலமா சீ த்தூ உன்ன கொள்ளணும்ன்னு ஆத்திரம் வருது டா இந்த அளவுக்கு pycho தனமா இருக்கியே டா செம்மேஸ்டர் க்கு பீஸ் காட்டுவன்ண்ணா சொல்ற அசோக்கு உன்ன சும்மா விட்டா பாரு அந்த கொள்ளுப்பு டா நாய்களா :devilish: :devilish: :devilish: 👠 👠 👠 👠 👠 👠 👠 👠
 
Nice ud 😰😰😱😱
அச்சோ.... இந்த சரத் எந்த கிரகத்து ஜந்துன்னு தெரியலையே 😱😱😱😰😱😰

தளிர்.... இப்படியா ஒரு பைத்தியத்துக்கு கிட்ட போய் சிக்குவா 😨😨😨😧😧😧

தீனா & அஷோக்.....மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...!!!!
அதையும் தாண்டி பெயர் தெரியாத ஒரு ஜந்துவின் காதல் 😖😖😤😤😠😠😡😡🤬🤬

எனக்கு இந்த நான்கு பேரை விட.... சரத் இன்னர்ஸ் முதற் கொண்டு அத்தனையிலும் தளிர் முகத்தை பிரிண்ட் பண்ணி கொடுத்தானே 😧😧😧
யார் சாமி அவன்....???!!! எனக்கே அவன பார்க்கனும் போல இருக்கு ☹️☹️😕😕😕
 
ஆஹா ஆர்.பி.சிஸ் அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த மாதிரி கேடுகெட்ட சென்மங்களும் நாட்டுல உலாவுதுங்க.
அடிச்சுக் கொல்லாம நடமாட வுட்டதே தப்பு.
யப்பா சரத்து உன்னைய பாராட்ட வார்த்தைகளே வரமாட்டேங்குது.
நல்லவேளை தளிரோட நல்ல நேரம் நாதாரி நாய்ங்க நாலு இருந்தும் எந்தவிதமான வலுக்கட்டாயப் படுத்தலும் பண்ணாம வுட்டுட்டானுங்க.
செருப்படி தின்னாகூட கம்முன்னு இருந்துட்டானுங்க.
ரொட்டியப் போட்டா வாலாட்டற நாய் மாதிரி பணத்துக்கு 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 இந்த அசோக் தீனா கர்மம் டா .images-8.jpeg

இதுல உடம்பு பூரா தளிரோட டாட்டூ .இதுக்காகவே இவனைய புடிச்சு போலீஸ்ல குடுத்திருக்கனும் .
இந்தக் கண்றாவிக்கு காதல் ன்னு பேரு வச்சுகிட்டு சுத்தறான் சரத்து 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
ஆமா ஆமா இது மனிதக்காதல் இல்லை .
ஒரு மறைகலண்ட சைத்தானோடது.🤬🤬🤬🤬🤬

லவ்வரை கரக்கிட்டு பண்ணறேனு இறங்கி போச்சே ஒரு அரைலூசு அதுக்காவது தெரியவேண்டாம் நாலு ஆம்பிள்ளைகளோட தனியா தளிரை அனுப்ப வேண்டாம்னு.
இவனும் மறைமுக குற்றவாளியே.
 
ஆஹா ஆர்.பி.சிஸ் அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த மாதிரி கேடுகெட்ட சென்மங்களும் நாட்டுல உலாவுதுங்க.
அடிச்சுக் கொல்லாம நடமாட வுட்டதே தப்பு.
யப்பா சரத்து உன்னைய பாராட்ட வார்த்தைகளே வரமாட்டேங்குது.
நல்லவேளை தளிரோட நல்ல நேரம் நாதாரி நாய்ங்க நாலு இருந்தும் எந்தவிதமான வலுக்கட்டாயப் படுத்தலும் பண்ணாம வுட்டுட்டானுங்க.
செருப்படி தின்னாகூட கம்முன்னு இருந்துட்டானுங்க.
ரொட்டியப் போட்டா வாலாட்டற நாய் மாதிரி பணத்துக்கு 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 இந்த அசோக் தீனா கர்மம் டா .View attachment 8658

இதுல உடம்பு பூரா தளிரோட டாட்டூ .இதுக்காகவே இவனைய புடிச்சு போலீஸ்ல குடுத்திருக்கனும் .
இந்தக் கண்றாவிக்கு காதல் ன்னு பேரு வச்சுகிட்டு சுத்தறான் சரத்து 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
ஆமா ஆமா இது மனிதக்காதல் இல்லை .
ஒரு மறைகலண்ட சைத்தானோடது.🤬🤬🤬🤬🤬

லவ்வரை கரக்கிட்டு பண்ணறேனு இறங்கி போச்சே ஒரு அரைலூசு அதுக்காவது தெரியவேண்டாம் நாலு ஆம்பிள்ளைகளோட தனியா தளிரை அனுப்ப வேண்டாம்னு.
இவனும் மறைமுக குற்றவாளியே.
இதுல ஒரு பரதேசி அவனுக்கு செமஸ்டர் பீஸ் கட்டுறான் என்று உனக்கும் செமஸ்டர் பீஸ் கட்டுவான் இந்த கல்யாணத்தை ஏத்துக்கோ என்று புத்திசாலி தனமாக ஐடியா கொடுத்துச்சே 😈😈😈👿👿👿😈
 
சரத் 👿 👿 👿 👿 👿 👿 ஜட்டி வரை அவ போட்டோ போட்டு 🤮🤮🤮🤮 இதுக்கு பேரு தெய்வீகமான காதல் என்று ஜால்ரா போட இரண்டு எடுபிடிகள் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அடேய் டிரைவர்😈😈😈 உன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணுமா 👿👿👿👿

இனி எவ்வளவு கெஞ்சினாலும் தளிர் மனசு மாறாது என்று தெரிஞ்சிடுச்சி 😕😕😕அவ தான் கூட வாழலன்னா வேற யார் கூடவும் வாழ கூடாது என்று அப்பவே முடிவு செஞ்சிருக்கான் 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்போ வச்சிருக்க ஆதாரத்தை வச்சு அவ வாழ்க்கையை நாசம் பண்ணனும் என்று நினைச்சு தான் போக விட்டுருப்பான் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

இவ்வளவு மோசமான சம்பவத்துக்கு பிறகும் அந்த ரோட்டில் வந்து நின்ற காரில் எந்த தைரியத்தில் ஏறி வந்தா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஏதோ அந்த டிரைவர் நல்லவனா இருக்க போய் பத்திரமா கொண்டு போய் விட்டான் 😏😏😏😏😏
இதுல இவ கையில் ஒரு போன் கூட கொண்டு வரல 😣😣😣😣😣


இவ அறிவு திறமையை பாராட்ட ஒரு ஆர்மி வேற 😆😆😆😆😆😆😆
ஜீ எங்க தலைவிக்கு எவ்ளோ அறிவு பாருங்க எவ்ளோ ஸ்மார்ட் ah அவங்க கிட்ட இருந்து தப்பிச்சி இருக்கா :cool:நீங்க பாராட்ட வேண்டாம் நாங்க அதை எதிர் பாக்கல பட் குறை கண்டு பிடிச்சிட்டு வந்துடாதீங்க 😏
 
Top