Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 3

Advertisement

🤩🤩 ஏம்மா மனசாட்சியே இல்லையா எதுக்கு எங்க ஹீரோவ இந்த பாடு படுத்துறீங்க 🥶🥶🥶🥶இந்தியாவிலே முதல் ராங் கொடுக்கலன்னாலும் பரவாயில்லை தமிழ் நாட்டில் பர்ஸ்ட் இடமாச்சும் கொடுத்து இருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நிலா அம்மா உங்க எண்ணம் நியாயம் தான் 🤗 🤗 இருபத்தி எட்டு வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலான்னா மத்தவங்க பேச்சும் மோசமா தான் இருக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நிலா இரண்டு பக்கமும் அல்லாடுறா 🥺🥺🥺🥺🥺🥺🥺

லாலா கவர்ன்மென்ட் வேலைக்கு தான் போகணும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம் 🤨🤨🤨🤨🤨🤨🤨மத்தவங்களோடு கம்பேர் பண்ணி பார்த்துக்கிட்டே இருந்தால் தாழ்வு மனப்பான்மை தான் வரும் 😣 😣 😣 😣 😣 😣 😣 😣

இவனால் எக்ஸாம்ல நிறைய மார்க் எடுக்க முடியல 🥺 🥺 ஆனால் அகாடமில பாடம் எடுக்குறான் 🤨🤨🤨 மத்தவங்களுக்கு புரியுற மாதிரி சொல்லி கொடுக்க தெரியுறவனுக்கு எப்படி நிறைய மார்க் எடுக்க முடியாமல் போகும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔குழப்பமா இருக்குதே 🤭 🤭 🤭 🤭


ஆத்தர் மோடம் என்ன எங்க ஹீரோவுக்கு எதிரா சதி பண்றீங்களா 😈😈😈😈😈😈😈😈
 
Last edited:
😍😍😍

இந்தாம்மா ரைட்டரே, ஒரு கதையிலையாவது காதலிச்சவங்களை ஒரு பிரச்சனையும் இல்லாம சேர்த்து வச்ச சரித்திரம் உனக்கு இருக்கா? 😎😎😎 இப்படி ஜோடிகளை பிரிச்சு வச்சு..🥺🥺🥺

FB_IMG_1715426687995.jpg

ஒரே செடி, ஒரே பூ... ஒருவேளை சமீபத்துல "பூவே உனக்காக" படம் பார்த்து இருப்பானோ? 🤔🤔

 
Last edited:
ரெண்டு பக்கமும் நியாயமான காரணம் இருக்க பாவம் உதயா தான் அம்மாவுக்கும் லாலாக்கும் இடையில மாட்டிகிட்டு கஷ்டப்படுறா...... 😔😔😔

லாலா இந்த தடவையும் போச்சா.... 😐😐😐😐 இனி என்ன பண்ணப் போறான்.....
 
பிரியம் போனது என்றில்லாமல் பிரியத்த காட்டத் தெரிந்த அம்மா காணாமல் போய் விட்டார்.. செம்ம..

அம்மா ரொம்பவே சரியா தான் பேசறாங்க...


நிலாவுக்கு விடை கொடுக்க லாலாக்கு விழைதல் இல்லை..
செம்ம²


And அப்பா என்ன சொல்வாரோன்னு தான் இருக்கு.. அம்மா தாத்தால்லாம் சம்மதிச்சுடுவாங்க..

IMG_20240512_001048.jpg
 
Last edited:
Top