Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 21

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
என் பொண்ணுக்கு நேத்து SSLC ரிசல்ட் வந்துச்சு friends. அதான் ud போட முடியல. 478 மார்க் and maths ல சென்டம் எடுத்துருக்கா. ரொம்பவே சந்தோசமா feel பண்றேன்😍😍
(எல்லா புகழும் இறைவனுக்கே)

அவள் மென்மேலும் பல உயரங்கள் தொட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Next ud 👇

வாழ்த்துக்கள் மா. வாழ்க்கைல மேலும் மேலும் பல படிகள் உயர்ந்து பேரும் புகழும் அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணா 🎁💐💐
 
சீட்டு போட பர்ஸ்ட் இமோஜி அது தான் இருந்துச்சு அதான் போட்டேன் 🤗 🤣 🤣 🤗 🤗 😉

உங்கள் பொண்ணு பத்து படிக்கிறாங்களா 😱😱😱

உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம் என்று சொல்லிடுங்க 🥰 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
என் பொண்ணுக்கு நேத்து SSLC ரிசல்ட் வந்துச்சு friends. அதான் ud போட முடியல. 478 மார்க் and maths ல சென்டம் எடுத்துருக்கா. ரொம்பவே சந்தோசமா feel பண்றேன்😍😍
(எல்லா புகழும் இறைவனுக்கே)

அவள் மென்மேலும் பல உயரங்கள் தொட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Next ud 👇

வாழ்த்துக்கள் ஜீ 💐 💐 💐 💐 💐.
மென்மேலும் கல்வியில் உயர்நிலையை அடைந்து சாதனைகள் பல புரிய வாழ்த்துகிறேன்.
 
நல்லா படிச்சு நல்ல முன்னேற்றம்
பெற உங்க பொண்ணுக்கு
வாழ்த்துகள் 💐💐🌹🌹

அருமையான பதிவு
 
என் பொண்ணுக்கு நேத்து SSLC ரிசல்ட் வந்துச்சு friends. அதான் ud போட முடியல. 478 மார்க் and maths ல சென்டம் எடுத்துருக்கா. ரொம்பவே சந்தோசமா feel பண்றேன்😍😍
(எல்லா புகழும் இறைவனுக்கே)

அவள் மென்மேலும் பல உயரங்கள் தொட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Next ud 👇

பாப்பாக்கு வாழ்த்துக்கள் ஜி....... நல்லா படிச்சு பெரிய ஆளாகா வாழ்த்துக்கள் 💐🍫🍫 குடும்பமே ஒன்னு கூடிட்டாங்க இப்ப இவன் எதுக்கு ஜெர்மனி போறான் 🤦🤦🤦
 
Top