வேந்தன் தன் அரசிக்காக செய்யும் சில அதிரடிகள் அடங்கிய.. அவர்கள் மற்றும் அவர்களின் முக்கிய உறவுகளின் திருமண சடங்குகள்.. கொண்டத்துடன் கூடிய நிகழ்வுகளை பகிர நாளை தான் வருவாங்க.
ஹாய் பிரண்ட்ஸ்.. ?
வேந்தன்.. தன் அரசிக்காக.. அவனை நிமிடத்தில் முடிவு எடுக்க வைத்து.. அதனை செய்தது.. இனியும் செய்யப்போவதை.. இனி வரும் அத்தியாயங்களில் தெரிந்துக் கொள்ளலாம் .
ஹாய் பிரண்டஸ்..?
வேந்தன், எழிலரசி திருமண உறுதிநிகழ்வு. அக்வி சரண்யாவின் நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் - 15, 16.. இரு அத்தியாயங்கள் பதிவு போட்டு இருக்கேன்.