நான் சும்மா ஜாலிக்கு தான் அப்டேட்ஸ் கேட்கிறதை வித விதமா கேட்கிறேன் இதைவிட எல்லாம் பயங்கரமா மிரட்டி கூட ஜாலிக்கு கேட்ட காலங்கள் கூட உண்டு. நானும் சில வருடங்களுக்கு பிறகு இப்போ தான் மறுபடியும் இங்கு வந்தேன் கதை பிடிக்கவும் தான் கேட்டேனே தவிர இனி அப்டேட்ஸ் கமெண்ட் எதுவும் இந்த பெயரில் எதுவுமே வராது கவலை வேண்டாம் தோழிகளே ஒரு எழுத்தாளரின் சூழ்நிலை எனக்கும் புரியும் அதையும் நான் கடந்து வந்தவள் தான்.