hunby and wife sandaila romba apoorvama thaan sorry kekapadum. Adhu seriya thappanhrathu than enalu puriyatha vishayam.
Sorry ketutu adhey thappa seiravanga irukanga sorry kekama andha thappa unarnthu thirundhuravanga irukanga. ila rendukum naduvula daily oru pudhu thappu panitu sorry kekravangalum irukanga
ஆமாக்கா. நம்ம மனசு சொல்றதே எனக்குலாம் ஒழுங்கா புரிய மாட்டேங்குதுரொம்பவே சரி. மனிதர்கள் பலவிதம், அவர்களின் மனம் விளக்க முடியா புரியாத புதிர்.
ஆமாக்கா. நம்ம மனசு சொல்றதே எனக்குலாம் ஒழுங்கா புரிய மாட்டேங்குது