Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 4

Advertisement

Nivetha Priyadharshini

Active member
Member
இதோ அடுத்த எபி.... ஹீரோ இந்த எபில சேலம் வந்துட்டார்... ஆனா ஹீரோயின் இந்த எபில இல்ல.... அடுத்த எபில வருவாங்க... இதோ கதையோட லிங்க்

(பி.கு)... பாத்தா உடனே காதல் வருமா தெரியல... ஆனா நம்ம ஹீரோக்கு வந்துடிச்சி.. என்ன பண்ண முடியும்.....நிஜம்ல என்ன வேணா நடக்கலாம்... ஆனா கதைல நாம எழுதுறது தான் கதை... 😁😁😁...

இது என் முதல் கதை எதோ தப்பா எழுதுனா இந்த அறியா புள்ளய மன்னிச்சி விட்ருங்க..🤗 எதோ தப்பு பண்ணா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க கரெக்ட் பண்ணிக்குறேன்...☺️
 
Last edited:

Enna love at first sight ah namma heroku 😍😍...
Heroineku herova teriyave teriyatu... Avanga ini epdi papanga.. Epdi love panuvaanga.. Enaku arvama iruku padika... Keep going sis🥰
 
ஓரம்பரயில்ல, ஒரம்பரை குறில் ஒ தான் வரும். வீடு பார்த்துட்டுனு வரும் இடத்தில் வீடு படுத்துட்டுனு இருக்கு
Interesting episode 😍😍😍😍😍
 
Yeppo parthar heroine na 🤔
முரளி அபர்ணா வீட்டுக்குப் போகுற அப்ப... அதி வந்து ஒரு மணி நேரம் ஆச்சினு சொன்னாருல சிஸ்... அப்டினா அந்த டைம்ல தான் ஹீரோயின் அம்மா ப்ரோப்லேம் பண்ணாக.... அந்த டைம்ல பாத்து இருக்கலாம்... நிதிஷ் நிவேதாவ காருக்கு கூட்டிட்டு போற அப்ப...
 
ஓரம்பரயில்ல, ஒரம்பரை குறில் ஒ தான் வரும். வீடு பார்த்துட்டுனு வரும் இடத்தில் வீடு படுத்துட்டுனு இருக்கு
Interesting episode 😍😍😍😍😍
நன்றி சிஸ்.... கரெக்ட் பணிக்குறேன் சிஸ் 🥰🥰
 
Top