Jaga kum Raji kum yean evvalavu erichchal adhuvum Raji nantraaka thoondi vidukiraal ud mika arumai mam
உதய் தளிரோட பேருல இருக்குற எழுத்துக்களை வச்சு எழுதி இருக்கலாம்.
பேருல உள்ள எழுத்துக்களை வச்சு தான் எழுதுவாங்க பேருல இல்லாத எழுத்தை வச்சு எழுத முடியாதுஉதய் தளிரோட பேருல இருக்குற எழுத்துக்களை வச்சு எழுதி இருக்கலாம்.
இல்லைன்னா ஒரு செடில தளிர் இலைகள் உதயமாகற மாதிரி
சிம்பல் வச்சு ஓவியமாட்டம் வரைஞ்சிருக்கலாம்.
உங்காளுக்கு கிரே மேட்டர் கம்மி தான் அதான் கண்டுபுடிக்கவே இல்லை.
அதுவும் இல்லைன்னா சரியான அமுக்கானா ஆளா இருப்பான் போல
காலை வணக்கம்Gud morning friends
ஹாப்பி மார்னிங் சிஸ்Gud morning friends
ஜூப்பரா மச்சி இதை எதிர்பார்க்கல இதே மாதிரி என் தலைவனையும் ஒன்று இரண்டுன்னு வரிசை படுத்தி பாடுடா இன்னும் ஹாப்பி ஆவேன்
எலேய் @Poo மச்சீ உங்காளு ஜூப்பரோ ஜூப்பரூ.
பெத்தவளுக்கும் தன்னைய வளத்தவளுக்கும் நல்ல மரியாதை பண்ணிட்டான்.