நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. போன எபிக்கு உங்க கமெண்ட் காணுமே...அப்படி நீ கால்டனை பார்க்காம உன் ஊருக்கு போக விடமாட்டான்னு தோணுது...
தெரியல்லையே.... பாப்போம்...Airport எல்லாம் காதலா
போன எப்பி வந்ததே தெரியல சிஸ்... இந்த எப்பி ஓப்பன் பண்ணி அதுல இருந்தே போன எப்பிக்கு போயி வந்தேன் அதான் மிஸ் ஆகிடுச்சுநானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. போன எபிக்கு உங்க கமெண்ட் காணுமே...