Super கதையை திறம்பட முடித்த தோழமைகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் drsஃபிரண்ட்ஸ்,
எழுதும் நேரம் முடிஞ்சிடுச்சு, இனி படிக்கும் நேரம் மட்டுமே. இருபத்தியாறு கதைகள் முடிவடைந்து இருக்கின்றன. ஒரு மாத காலம் இருக்கிறது நீங்கள் வாசிக்க... 20.02.2023 வரை வாசிக்க நேரம்... அன்றே வாக்கெடுப்பு துவங்கும்... இரண்டு கட்டம் மட்டுமே... அதன் விவரங்கள் அப்போது தெரிவிக்கப்படும்... இது வாசகர்களுக்கான திருவிழா...
வாசிப்பு விகிதம், ரசிகர்களின் வரவேற்பு( விமர்சனத்தைக் கொண்டல்ல, வாசிப்பைக் கொண்டு) வாக்கெடுப்பு, கதைகளின் தன்மை, ஜட்ஜ்மென்ட் என்று பலகலவைகள் கொண்டு முடிவுகள்...
வாசியுங்கள்... எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்...
கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023 Phase II
லவ் அண்ட் லவ் ஒன்லி... காதலின் கதைகள்....
Nirmala vandhachuஃபிரண்ட்ஸ்,