Thank youNice story
Thank youNice story
Thank youஅழகான, நிறைவான கதை
Superவணக்கம் நண்பர்களே..
கதையை முடிச்சிட்டேன். காதல் தான் கதைக்களம்னு சொன்னாங்க. அதை எழுத்தின் மூலமா வாசகர்களுக்கு உள்ள உணர வைக்கணும் நினைச்சேன். எந்த அளவுக்கு அதைச் செஞ்சிருக்கேன்னு தெரியல. ஆனா இந்தக் கதை உங்களுக்கு சின்னதா ஒரு மன நிறைவைக் கொடுத்திருக்கும்னு நம்புறேன். இறுதி பகுதி உங்களுக்காக..
தினையோடு தேனாய் - நிறைவு பகுதி
உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..
TNW024
Thank youSuper
தமிழோட அம்மா ஃபேமிலி எப்பவும் போல தான் இருக்காங்க. பெருசா எந்த மாற்றமும் இல்ல. அதனாலதான் சொல்லல. Thank you so much sis..Super a iruku
Avan nenacha Tha avan wife nalla seithuta
Avanga athai and family enna avanga nu sollaliye
Rendu pillaigalum amma ku than bayapaduthunga
Geeta ku kuzhandhai illa endralum thambi pillaigala avanga pillaingala pathukuranga