Thanks so much maநான் படிக்கிற உங்க முதல் கதை..
ரொம்ப அருமை.. குடும்பத்தோட அருமை, பாசம், அன்பு, எனக் தவறு செய்யாம இருக்கணும், எங்க பேசணும், பேசக்கூடாது னு உங்க கதையில் எல்லாம் சொல்லிட்டீங்க.
தங்கப் பையன தான் ரொம்ப பிடிச்சுருக்கு..
மத்த கதை கிண்டிலில் இருக்கா??
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)

நான் பிரதிலிபி ரைட்டர்.... எனது மற்றக் கதைகள் அங்கு தான் உள்ளது. Not in kindle...