உண்மைய சொல்லியே ஆகனும் பிரியா உங்களுக்கு. உங்கள் இரு கதகளும் அருமை யோ அருமை. படித்தேன் கலாட்டா காதல் and கோகுலத்தில் ராமன், என்ன சொல் ல வார்த்தைகள் இல்லை தங்களை புகழ. நிறைய கதைகள் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு. நன்றி.?????????