அருமையான பதிவு வதனி.வனிதாவு மங்கை கொடுத்த அதிர்ச்சி சரியே.மங்கை அப்படி என்ன
கேள்வி கேட்டால் வெற்றி துவன்டு போவது போல்????.
மங்கை உனக்கு தெரிஞ்சி தான் புகழ் போய் இருகாணா.... வனிதா நீ இன்னும் திருந்தமா தான் இருக்கீயா....
?தேடியுனைச் சரணடைந்தேன்...
View attachment 1405
நெற்றி முத்தம்...
நெடுந்தூரப் பயணம்...
View attachment 1406
நெஞ்சோர உறக்கம்...
இவையாவும் வேண்டும்...
❤ "உன்னோடு ஒரு நாள்..."
-வதனி...
❤தேடியுனைச் சரணடைந்தேன்...
View attachment 1409
காதல் என்பது அன்பு அல்ல...
காதல் என்பது பாசம் அல்ல...
View attachment 1408
ஆனால்...
காதல் என்பது சில நேரங்களில்...
ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும்...
?ஏற்றுக் கொள்வது தான்..
View attachment 1407
❤ஒருவரிடம் உள்ள குறைபாடுகள்...
அதுவே காதலை இன்னும் சிறப்பாக மாற்றும்...
நேர்மையானதாக்கும்...
-வதனி..?
Nice ud sis!! Mangai ena kelvi keta???
arumai sis
Nice