ஹாய் மக்களே!
இது தான் என்னுடைய முதல் நாவலுக்கான முயற்சி. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று கூறி உங்களது ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை
கதையைப் படித்துவிட்டு Boost, Horlicks, Complan, Proteinex எது கொடுத்தாலும் ஓகேப்பா
அத்தியாயம் 1 லிங்க் இதோ :
அத்தியாயம் – 1 பரிணாம வளர்ச்சி பிரபஞ்சம்… இந்த ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் இரகசியங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்கும் என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கோட்பாடுகள், Steady state theory மற்றும் Big...
tamilnovelwriters.com