ஆமா ஜிஆஹா இன்னைக்கு நிறைய பொங்கல் தான் போங்க
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f601.png)

![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f923.png)

![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)

ஆமா இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியா... கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன் நம்ம ஹீரோயினுக்கு யாருமே இல்லா பாவம் பிள்ளை ஒத்தையா பரிதவிச்சு நிக்குது நாமலாவது துணை இருப்போமே
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)
ஆமா ஜிஆஹா இன்னைக்கு நிறைய பொங்கல் தான் போங்க
எனக்கும் தான் ஆனா வேற வழி இல்ல நாம ஏத்துகிட்டு தான் ஆகணும்வாய்ப்பிருக்கு.... பத்து வருஷமா லவ் பண்ணி இவன் குழந்தை தான் வேணும்னு அடமா அராஜகமா வந்து உட்கார்ந்து இருக்கா... அவனும் அடிச்சு பார்த்துட்டான் கேவலமா திட்டிப் பார்த்துட்டான் அப்போவும் அசரலையே அவ... அதான் சரணோடதா இருக்கும்னு தோணுது... just guessing...
எவ்வளவு பெரிய கொடுமைக்காரி இல்லை இவ.... இவளை சரணுக்கு ஜோடியா நினைக்கவே பிடிக்கல...![]()
பூஜை பண்ணினா நல்லா படிப்பேன் சொல்லியும்யாழிகிட்ட போயி இப்படி எல்லாம் சொன்னிங்க அவளே அடிக்க வருவா....
அவனோட பூஜை எல்லாம் மறந்துட்டு பேசாதீங்க...![]()
எங்க கமெண்ட் கூட உங்க கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்அடுத்த பாகம் இன்னும் கனமா இருக்கும்.. நிறைய விஷயம் கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கும்
Enna ji neenga enga Rp sis typing mistake panna maataanga ji twist irukku paarungaஎனக்கும் இதே சந்தேகம் கீர்த்தி சரண் சந்திச்சதே எழில் கல்யாணத்துக்கு முன்னாடி தானே அப்புறம் எப்படி பத்து வருஷம் ... டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமாஇல்ல இவ வேற ஆளா
நானெல்லாம் கட்சி தாவுற ஆள்....அப்பப்போ ஒரு ஆர்மி....ஆமா ஜிஆன்கோயிங்லயும் இதேபோல காரசாரமா வந்தது நான் பயந்துட்டேன் அமைதியா எல்லாருக்கும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன்
இப்போ படிக்க ஜாலியா இருக்கு
ஆமா இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியா... கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன் நம்ம ஹீரோயினுக்கு யாருமே இல்லா பாவம் பிள்ளை ஒத்தையா பரிதவிச்சு நிக்குது நாமலாவது துணை இருப்போமே![]()
அப்போ இல்லையா சிஸ்ஜி நிஜமாவா சொல்றீங்க![]()
Thank younice