:love:
G Geethazhagan Well-known member Member May 8, 2020 #52 Asahi correcta plans establish pannuvana. Super sis
V Vetrimathi Well-known member Member May 13, 2020 #53 கோகுல் சொல்வது 100% உண்மை ஜெயதேவ் & இராஜகோபால் அவங்க இரண்டு பேரும் விவரமான வைத்தியம் தான். கோகுல் சொல்வது உண்மை என்பதால் அவனை மன்னித்து விடுவதாக ஆதி சொல்வது சிரிப்பு ஆதி சொல்லும் ஒவ்வொரு யோசனையும் கேட்க கேட்க ஏதோ கின்டர் கார்டன் குழந்தைகள் plan பண்ணுவது போல இருக்கு கடைசியில் இவனுங்க களத்தில் இறங்கி ஜெயதேவை தாக்க பிளான் போடுவதில் இருந்து ஆதிக்கு இராகோபால் மேல் ஜெயதேவை காட்டிலும் நல்ல என்னம் இருக்கு போல தனுக்கு போன் செய்து பூங்கா பெயர் கேட்பது கொஞ்சம் ஓவர் ஆதி போனுக்கு ஜெயதேவ் எடுத்ததும் கூறும் பதில் செம என்ன விட எங்க அப்பன அடிக்க நீ தான்டா ஆர்வமாக இருக்க என்பது எல்லா சிரிப்பு கோகுலை போலிஸ் இடம் மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகும் ஆதி அதிகம் நல்ல காமெடியான பதிவு நன்றி
கோகுல் சொல்வது 100% உண்மை ஜெயதேவ் & இராஜகோபால் அவங்க இரண்டு பேரும் விவரமான வைத்தியம் தான். கோகுல் சொல்வது உண்மை என்பதால் அவனை மன்னித்து விடுவதாக ஆதி சொல்வது சிரிப்பு ஆதி சொல்லும் ஒவ்வொரு யோசனையும் கேட்க கேட்க ஏதோ கின்டர் கார்டன் குழந்தைகள் plan பண்ணுவது போல இருக்கு கடைசியில் இவனுங்க களத்தில் இறங்கி ஜெயதேவை தாக்க பிளான் போடுவதில் இருந்து ஆதிக்கு இராகோபால் மேல் ஜெயதேவை காட்டிலும் நல்ல என்னம் இருக்கு போல தனுக்கு போன் செய்து பூங்கா பெயர் கேட்பது கொஞ்சம் ஓவர் ஆதி போனுக்கு ஜெயதேவ் எடுத்ததும் கூறும் பதில் செம என்ன விட எங்க அப்பன அடிக்க நீ தான்டா ஆர்வமாக இருக்க என்பது எல்லா சிரிப்பு கோகுலை போலிஸ் இடம் மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகும் ஆதி அதிகம் நல்ல காமெடியான பதிவு நன்றி
S Sharmisri New member Member Jun 25, 2020 #56 Modiyalappa semmaya erukku sis entha story full la padichiten i like this page and thank you sis rompa neram serechen thank you once again and come back soon me waiting
Modiyalappa semmaya erukku sis entha story full la padichiten i like this page and thank you sis rompa neram serechen thank you once again and come back soon me waiting
M marymadras Well-known member Member Jul 6, 2020 #57 சிரிச்சு சிரிச்சு முடியலை பிரியா????.ஊசிப்போன மசால்வடைய கெட்டுப்போன பால்ல முக்கி திங்குற மாதிரி கேவலமா இருக்கு????. மம்பட்டி மண்டையன்னா??.கோகுல்,ஆதி பேச்ச கேட்டு வந்ததுக்கு போலிஸ்லே மாட்டி விட்டுட்டானே??.
சிரிச்சு சிரிச்சு முடியலை பிரியா????.ஊசிப்போன மசால்வடைய கெட்டுப்போன பால்ல முக்கி திங்குற மாதிரி கேவலமா இருக்கு????. மம்பட்டி மண்டையன்னா??.கோகுல்,ஆதி பேச்ச கேட்டு வந்ததுக்கு போலிஸ்லே மாட்டி விட்டுட்டானே??.
T Thamaraipenn Well-known member Member Jul 7, 2020 #58 Ella plan laiyum appa va mattum target panraan romba nallavan da adhi nee.. Gokul.. ipadi maativittuteengalae.. pavam pulla
Ella plan laiyum appa va mattum target panraan romba nallavan da adhi nee.. Gokul.. ipadi maativittuteengalae.. pavam pulla