ஆமாம் ... நாயகி பெயரும் அடுத்த பதிவில்அருமையான தொடக்கம்
அவ ப்ரண்ட் சிந்தியா கூட சேர்ந்து அப்படி என்ன பண்றா
அப்பாவுக்கு அவளோட நட்பு பிடிக்கல ஆனால் அவளுக்கு தோழி மேல் நம்பிக்கை இருக்கு
சிந்தியா ஏதோ பிரச்சினையில் சிக்க வைக்க போறா போலயே
அந்த போன்ல என்ன மெசேஜ் வந்திருக்கு
வரும் அத்தியாயங்களில் பள்ளக்கூடம் கல்லூரியாகி விடும்...Nice start
பள்ளிக்கூடம் போற பொண்ணா ஹீரோயின்.....
ஏன் சிந்தியா கூட பழகுறதை நினைச்சி இவ்ளோ வருத்தப்படுறாங்க.....