சுத்தம் அடேய் ஏன்டா வெற்றி ஏற்கனவே உன்னோட மானம் பிலைட்ல பறக்குது.... இப்போ ஐயோ கடவுளே ஹீரோவுவோட ஒரு குவாலிஃபிகேஷன் கூட இவன் கிட்ட இல்லை ...
ரொமான்ஸ் பண்ண சொன்னால் என்னடா பயந்து போய் சந்திரமுகி கிட்ட போய் லக்க லக்க பாடுன கதையா பாட்டு பாடி உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிட்ட...