முன்னாள் காதலியை வச்சி படம் எடுக்கிறதுக்கு பொண்டாட்டியையே திறந்து வைக்க கூட்டிட்டு போறான்......
வெற்றி
இதுங்க ரெண்டும் நமக்கு டைவோர்ஸ் வாங்கி கொடுக்கும்னு நினைச்சது உண்மையாகிடும் போலவே
அதான் புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள உள்ளே போகக்கூடாது....
நீ தங்கச்சின்னு போனால் அனுபவிக்கவேண்டியது தான் மச்சான் கிட்ட.....
சாஷ்டாங்கமா விழுந்தாச்சா...... எப்படி பொழைச்சுக்கணும்னு நல்ல தெரியுது உனக்கு.....
ஏண்டா உனக்கு பட்டு புடவை பட்டிக்காடா
வெற்றி வாழ்க்கையில் கும்மியடிச்சு விளையாடுற......
அவன் தங்கம் வாங்கின்னால் நீ வைரமா....
வெற்றி ???