அதுக்குள்ள படிச்சுடீங்களா ....நான் அன்னம் ஹாஸ்பிடல் சீன் வரை தான் வந்து இருக்கேன் ....In later episodes, Rum called her “ baby elephant..”
To me it’s better than herds of elephant...and Erumai Maadu... ?
எஸ்..எஸ்என்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகுஅழகிய பெண்ணே னு அர்த்தம் இல்ல
![]()
அதுக்குள்ள படிச்சுடீங்களா ....நான் அன்னம் ஹாஸ்பிடல் சீன் வரை தான் வந்து இருக்கேன் ....
எருமை மாடுன்னு கூப்பிடறது தான் நாம எல்லோரையும் கவர்ந்து இழுத்தது ....
அது வராதது கொஞ்சம் ஏமாற்றம் தான் .... இன்டர்நேஷனல் ரீடேர்ஸ் "பேபி elephant "
பிடிக்கும்![]()