magal n chithappa uravu ?? haiku kavitha
பயமெல்லாம் வேண்டாம்... தைரியமா படிங்க... பெரிதான இழப்பெல்லாம் எப்போதும் இருக்காது.. ஆனால், அதன் அழுத்தம் மட்டும் இருக்கும்....Ilango onnum aahala romba ve thayangi thaan ud padika arambichen ippo i am happy......
ம்... சரிதான்... சிஸ்...Uyir namakku mukkiyamo illaiyo but nammai saarndhu irupavargalukku uravugalukku mukkiyam
அப்படி ஒருத்தர் இருக்கனுமில்ல....Dear sis....6 ud vanthachu... Aana heroine varave illayeeee ? ?
ஹா... ஹா.... அவ்வளோதான்... நீங்களே சொல்லிட்டீங்க... எப்படின்னு பார்க்கலாம்...Awesome எபிசொட் கவி
ராமாயணம் கும்பகர்ணன் ரொம்ப பொருத்தமா இருக்குது ....
இளங்கோ மனைவிக்கு என்ன பதில் சொல்லுவாருன்னு தெரியலை ....எப்படியோ
மீட்டுட்டாங்க அவரை....லிங்கா குட்டி பொண்ணை வைச்சு அண்ணாவை எழுப்புர
சீன் ஒரு கவிதை .....
ஆனா பிரச்சனை இதோட முடிய போறது இல்லை ...கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்லணும் ....
வட்டி கட்டவே சொத்து போயிடும்னு நினைத்தார் இளங்கோ ...சோ பிரச்சனை ரொம்ப பெருசு...
தங்கை கல்யாணம் வேற வருது .....
தாமோதர் உதவி பண்ணுவாரா ....அப்படி பெறும் எந்த உதவியும் பதிலுக்கு ஏதாவது
எதிர் பார்க்கும் .....எதுவும் இனாமா கிடைக்காது ....
கதாநாயகி ஸ்வப்னா தானா இல்லை இனிமே தான் வருவாளா ....விறுவிறுப்பா போகுது .....
நன்றி கவி
பிழை திருத்தம் பண்ணனும் ...4 or 5 mistake இருக்கு பா....
தேங்க்ஸ் உமா சிஸ்.... கல்லில் எழுதவெல்லாம் வேண்டாம்... ஹா.. ஹா....Excellent narration and dialogues.. chanceless...
Kumbakaranan scene Inge suitable ah senjinga parunga,athuke parattanum..
Ovvoru dialogue Kalil porikka pada vendiyavai... but spelling mistakes iruku..
Dreamy vanthal,periya ill ku chinna ill pottu irukinga two times....munthaiya episodes le kooda irunthathu...
editing pannunga kavi...
Competition
instructions le koduthutanga mistake parpanganu...
all the best ?