Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 2

Advertisement

ராஜ ராஜன் நல்ல form க்கு வந்துட்டடான்....

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடிதானடி
உங்களோட பதில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் :love:
வீட்டுல எப்படிங்க அங்கேயும் பாட்டில் தான் பேச்சுவார்த்தையா :unsure: ....
 
உங்களோட பதில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் :love:
வீட்டுல எப்படிங்க அங்கேயும் பாட்டில் தான் பேச்சுவார்த்தையா :unsure: ....
:D :D :D
இல்ல இல்ல இங்க மட்டும் தான் பாட்டு..
 
ஒன்னு எங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லிட்டு , நீ எனக்கு வேண்டாம்டின்னு சொல்லிட்டானே. செம சூப்பர் மல்லி டியர்
 
அது எப்படி அவங்க அப்பா சீக்கிரம் பர்மிஷன் குடுத்து விடுவாரா என்ன
 
அப்பா அப்பா அப்பாசரவெடி ராஜு நீ
அப்படியே அங்கைய நோக்கி உன் வர்ஹ்டை வேங்கையா பாயுதே
யெப்பா
செம்ம செம்ம மல்லி
 

Advertisement

Latest Posts

Top