Thank you so much sisVery nice review maa
Thank you so much sisVery nice review maa
Thank you so much sisterreview அருமையாக இருக்கிறது. எளிமையா, தெளிவாக இருக்குங்க சிஸ்டர்
Thanks da pattuஅருமையான விமர்சனம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து உணர்ந்து வரிவரியா சொல்லியிருக்கீங்க
அடுத்தவிகளை சார்ந்த நிக்காம சுய கால்ல நிக்கற அளவுக்கு பொண்ணுங்க தனிச்சு செயலாற்றனும்னு சொன்னது சூப்பர். அந்த விதத்துல ரைட்டர் ஜீ யும் நீங்களும் அந்த பாயிண்டை மேற்கோள் காட்டியிருக்கீங்க இன்றைய பொண்ணுங்களுக்கு.
Thank you so much dear , pic .சூப்பர் ரிவ்யூ டியர்
ஒவ்வொரு கேரக்டர்ஸ் பற்றின புரிதலும் விவரிப்பும் அருமை.... லவ்லி சாங்...
கவர் பிக் மிஸ்ஸிங்....
View attachment 8160
Thank you so much sisterஅருமையான விமர்சனம்