Pongal la busy ya. Gavanikkala.
Good start
Good start
Nice startingஹாய் ப்ரண்ட்ஸ்....
"❤மிஸஸ் மயிலாஞ்சி❤" இது மறுமணத்தை சொல்லும் கதை.
நாயகி நிரஞ்சனி- அம்லு... வெகுளியான பெண்.
நாயகன் சர்வானந்தன் - சர்வா... அமைதியான அழுத்தமானவன்.
மாஸ்டர் யுவானந்தன்-.யுவி.. மழலைக்கே உரிய குணத்தின் சிறுவன்.
இவர்களோடு இனி பயணிப்போம்
ரீரன் கதை... கண்டிப்பாக சுவாரசியம் கலந்து உங்களை திருப்தி செய்வாள் வெகுளியான அம்லு.
விமர்சனங்களில் சந்திப்போம்.