Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤07

Advertisement

நைஸ் அப்டேட் 🤩🤩🤩.....
சௌந்தர் பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல ..... இதுக்கு அம்மா அப்பாவ எதித்துக்கிட்டு சன்னியாசம் போயிடலாம்........
 
சௌந்தர் ரொம்ப பன்றான்.... இப்போ இவ்ளோ பிடிவாதமா இருக்கிறவன் கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா இருக்க வேண்டியது தானே.....
மீராவைப் பத்தி கொஞ்சமும் யோசிக்க மாட்டேங்குறான்....
 

Advertisement

Latest Posts

Top