Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...9

Advertisement

சிபி ஸ்கோர் பண்றான்....🥰❤️ பட்டு பாட்டிக்கு கூட ஓகே தான் போல.... 😃
மது மனசுல தவிப்பும் தடுமாற்றமும்.... சீக்கிரம் ஒரு முடிவு எடுமா....
first ஸ்ரீ யை பிளாக்ல போடு.... அவன் மட்டும் வந்துருந்தானா பட்டு அடிச்சே துரத்தி இருப்பாங்க.... 🤭

சுதீப் எல்லாம் கல்யாணத்தில தான் போய் முடியும்.... 😛
 
இப்போ ஸ்ரீ யோட காதல் ஒரு விலங்கு ஆகி போச்சு...
 
Top