Thanks @eanandhi , @Chitrasaraswathi64@gmail. , @Banumathi jayaraman , @Rabi , @Senmozhi , @Rabi ,
@seethavelu
Manikodi and Mythili Manivannan
@seethavelu
Manikodi and Mythili Manivannan
Yes... iva vera mathiriSuper epi sis manjari maassthaan
ஆத்தாடி இது நம்ம லிஸ்ட்லயே இல்லயேHi Friends,
Here is the next episode you have been waiting for....
விண்மீன்களின் சதிராட்டம் – 27 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 27 மஞ்சரி தான் ஒருவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதாய் சொன்னவுடன், காஞ்சனா தான் உடனே கத்தினார். “காஞ்சனா… அதான் நம்ம சொந்தத்துலன்னு சொல்றா இல்லை. கொஞ்சம் அமைதியா இரு.”, மனைவியை அடக்கிவிட்டு, “நீ சொல்லுமா…”, என்றார் தன் மகளைப் பார்த்து. விக்ரம் மனைவி வேதாவோட அண்ணனைத்தான் சொல்றேன் பா...tamilnovelwriters.com
Share your likes and comments on Manjari's decision.....
A big thank you to all of you who are following the story so far, and to those who also share your likes and comments ....???
விக்ரம் கல்யாணம் நடக்கிற வரை இவங்க ஆபிஸ்ல பார்த்து ரசிக்கறதோட சரி, அப்ப தெரியாதே இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு .சூப்பர் பதிவு. என்னடா இது சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே இவங்க உறவுமுறையில் அண்ணன் தங்கை என்று மஞ்சரிக்கும், ராஜாவுக்கும் தெரியவில்லையா!!!!!!!!??? ஓருவேளை காதலுக்கு கண்ணும், காதும் இல்லையோ????