வணக்கம் நண்பர்களே,
இது கொஞ்சம் சின்ன அத்தியாயம் மாதிரி தோனலாம், ஆனா, இதுல இதுக்கு மேலா வேற எதையும் சேர்த்தா இதோட அழுத்தம் நீர்த்துப் போயிடும்னு நான் சேர்க்கல...
ஸோ, தோடா அட்ஜஸ்ட் மாடி... ??
(அடுத்த அத்தியாயத்தை விரைவிலேயே, அதாவது வெள்ளிக்கிழமை வாக்கில், கொடுக்க முயல்கிறேன்... அண்டர்லைன், முயல்கிறேன்...!) ?
-வி
<<அத்யாயம் 13
இது கொஞ்சம் சின்ன அத்தியாயம் மாதிரி தோனலாம், ஆனா, இதுல இதுக்கு மேலா வேற எதையும் சேர்த்தா இதோட அழுத்தம் நீர்த்துப் போயிடும்னு நான் சேர்க்கல...
ஸோ, தோடா அட்ஜஸ்ட் மாடி... ??
Vijay’s MV – Chapter 14 - Tamil Novels at TamilNovelWriters
எங்கோ மிகத் தொலைவில் அந்த ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. ‘ரம்-டம்-பட்-டட்-டற-டற…’ மெல்லியதாய், ஆனால் இடைவிடாமல் அவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது. விஷாலிக்கு அதைக் கேட்டுக் கேட்டுத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. ‘தலை வெடிக்கும்’ என்ற எண்ணம் வந்தபோதுதான் அவள் அந்த வலியையும் உணர்ந்தாள்...
tamilnovelwriters.com
(அடுத்த அத்தியாயத்தை விரைவிலேயே, அதாவது வெள்ளிக்கிழமை வாக்கில், கொடுக்க முயல்கிறேன்... அண்டர்லைன், முயல்கிறேன்...!) ?
-வி
<<அத்யாயம் 13
Last edited: