ஓகே ஓகேசிஸ். எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கு.நானே தான் காலையில் அரை தூக்கத்தில் லாக் அவுட் பண்ணிட்டேன் பாஸ்வேர்டு மறந்துட்டேன் நானும் எவ்வளவோ டிரை பண்ணினேன் பாஸ்வேர்டு கண்டு பிடிக்க முடியல அதான் புது ஐடி ஓப்பன் பண்ணியாச்சு
ஒரே சிப்பு மயமா இருக்கு.