Varam Vaangi Vanthaval Naan 25 1 - Tamil Novels at TamilNovelWriters
Varam Vaangi Vanthaval Naan 25 2 - Tamil Novels at TamilNovelWriters
ஹாய் பிரண்ட்ஸ் வரம் வாங்கி வந்தவள் நான் கதையின் இறுதி அத்தியாயத்தோடு வந்திட்டேன்.. இந்த கதையின் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் உற்சாகத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. இங்க எழுத வாய்ப்பு கொடுத்த மல்லி மேம்க்கு என்னோட பெரிய நன்றிகள்.. சுந்தர், தர்ஷினி அவங்க குடும்பத்தை உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.. அடுத்து ஒரு புது கதையோடு புது கதை மாந்தர்களோடு சீக்கிரமே பார்ப்போம் பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.. இந்த பதிவையும் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நான் ஆவலா வெயிட் பண்றேன்..
Last edited: