கல்யாணத்துக்கு போய் பொண்ணும் பார்க்கத்தான் கூடமா போக கேக்குறாங்க.......
இவன் யாரு தான் பொண்ணுனு முடிவெடுக்கணுமே.......
இங்கே ஊசலாடுறானே.......
அம்மாவை பார்த்தால் அக்கா நாத்தனாரும் தர்ஷியை பார்த்தால் அவளும் னு குழப்புறானே.....
விளங்கா கூட்டம் எல்லாம் சேர்ந்துடுச்சா.......
இந்த பொண்ணை தான் வேன் வச்சி அங்கே போய் பார்க்கப்போறாங்களோ
ன்/ள் மாறி மாறி வருது சில இடத்தில்......