Lovely❤ story❤ super
Thank you so much ???Lovely❤ story❤ super
Thank you so much ??Very nice story ? ? ?
வாவ் திரும்ப படிக்குற அளவு பிடிச்சுருந்ததா இது எனக்கு போதும் thank you so muchnice story ma,reading for the second time.
good luck to win the contest
பாட்டு அருமையோ அருமை. மாதவனுக்கு இந்த கதையில வில்லன் வேசம் இல்லனு சொன்னா யாருமே நம்பலயே. அடுத்த கதையில அவர் தான் வில்லன். அப்ப பார்க்கலாம். அந்த ஈருயிர் விவரம் முடிச்சு போடும் போது ஆறுக்கே தெரியாத ரகசியம். நன்றி ரொம்ப நாளுக்கப்புறம் வந்த விமர்சனம். இந்த பக்கம் வர்ரதையே நிறுத்திட்டேன். இப்ப வந்ததும் பார்த்து மனசுக்கு இதமா இருந்தது. Thank you so muchவரம் தந்த சாமிக்கு பதமான லாலி... ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி... லாலி லாலி லாலி லாலி... அரசனை ஆளும் லாலி... அரசன் லாலி அமுதா அஞ்சனா பார்த்தசாரதி மணி என ஆறு மனங்களும் எங்கள் மனதை கொள்ளை கொண்டது... Very nice writing and different theme. Keep it up baby...மீனாட்சியின் வலி எனக்கும் வலித்தது... கதிரின் ஒளியில் அவள் ஜொலிக்கட்டும்...
எங்கள் மனதில் உன் ஆதிக்கத்தை செலுத்த ஆவலுடன் உள்ளோம்(அப்படியே மாதவனுக்கு ஒரு end card) என்னை பொறுத்தவரை அவன் ரெட்டை கொலைகாரன்... அவனுக்கு இவ்ளோ சீன் ஜாஸ்தி...
பின்குறிப்பு: 6 வருடங்களுக்கு பிறகு 6 வயதில் ஆறுக்கு மித்ரா என்றால் அஞ்சு ஆறாகி ஈருயிராய் இரு முடிச்சு போட்டாளோ லாலி கழுத்தில்??(அதை பற்றி கதையில் எங்கும் இல்லயே)
ஆறுக்கு தெரியாம, ஆறு வயசுல குழந்தையா?? கூட்டி கழிச்சு பார்த்தா இடிக்குதேபாட்டு அருமையோ அருமை. மாதவனுக்கு இந்த கதையில வில்லன் வேசம் இல்லனு சொன்னா யாருமே நம்பலயே. அடுத்த கதையில அவர் தான் வில்லன். அப்ப பார்க்கலாம். அந்த ஈருயிர் விவரம் முடிச்சு போடும் போது ஆறுக்கே தெரியாத ரகசியம். நன்றி ரொம்ப நாளுக்கப்புறம் வந்த விமர்சனம். இந்த பக்கம் வர்ரதையே நிறுத்திட்டேன். இப்ப வந்ததும் பார்த்து மனசுக்கு இதமா இருந்தது. Thank you so much
இவங்களுக்கு கவ்யாணமான எட்டி மாசத்துலயோ இல்ல ஒன்பது மாசத்துலயோ பிறந்துருந்தா? இப்ப கணக்கு சரியா வருதா ?ஆறுக்கு தெரியாம, ஆறு வயசுல குழந்தையா?? கூட்டி கழிச்சு பார்த்தா இடிக்குதே