மச்சி உன் பேரை கேட்டாலே அதிருதுயோவ் கூலர்ஸை வெயில் அதிகமாக இருக்குன்னு போட்டிருக்கேன். அப்பறம் நெறைய பயபுள்ளக நானு ஹீரோயினுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறதை பாத்து கண்ணு வக்கிறாங்க. அதுக்கு தான் கூலர்ஸ் போட்டிருக்கேன்.
அப்பறம் எல்லாரும் சேந்து இந்த சிங்கிள் புள்ளய ( வைஸூ) ரவுண்ட் கட்டும்போது
தெரியக்கூடாதுன்னு போட்டிருக்கேன். எல்லாம் ஒரு பந்தா தான் View attachment 7787