Lovely update, writer gi. Ambalavanar has scored a sixer, appidiye, Eshwari ai naadu kadaththidunga ma,
தளிர் நீ என்னமா இப்படி ஆமை வேகத்தில் போயிட்டு இருக்க கொஞ்சம் உதயோட மனசு புரிந்து நடத்துக்கலாம் இல்லையா எனக்கு உன்னை நினைத்தால் பக்குனு இருக்கு... உன்னோட சில அழுத்தமான குணங்கள் பின்னாளில் பிரச்சனை ஆகிடுமோன்னு..
உதய் உன்னோட ரசனை அவளோட மனம் கவர்ந்த வலையலோடு ....மலிவான கண்ணாடி வலையல் தான் ஆனால் உன் இதயம் தொட்ட முதல் பொக்கிஷம்.....
தென்றலின் கலகலப்பான பேச்சு ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது .
அம்பலவாணன் உங்களை நினைத்து ரொம்ப மனநிறைவா இருக்கு எவ்வளவு அழாக மகளும், மருமகளும் ஒரே போல தான்னு அழுத்தமா சொல்லிட்டீங்க .....ஜெகதிஸ்வரி உங்க மரியாதையை நீங்களே தரம் தாழ்த்திகிட்டிங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்லை ...