எதே...இரண்டு பொண்டாட்டியா யாருக்கு சரணுக்கா...???!!!ஒரு ஆளுக்கு இரண்டு பொண்டாட்டி வேண்டாம் என்று முடிவு எடுத்த உங்களை பாராட்ட வார்த்தை இல்லை
சந்தோஷமா வாழ பிரீத்தி ஒத்துக்கணுமே தலைவன் கூப்பிட்டதும் கிளம்பாமல் எவ்ளோ கேள்வி கேட்கிறாடாக்டர் விஷ்வா இந்த நாதனுக்கு மருமகன் போபியா இருக்கு அந்த முறையில் உள்ளவர்களை எல்லாம் நியாபகத்தில வச்சுக்க மாட்டாரு
கர்மா இஸ் பூமராங் சரணுக்கு நீ எதை எல்லாம் செஞ்சியா அது எல்லாம் உனக்கு ரிப்பிட் ஆகுது
எழிலு நீ எப்பவும் மாஸு தான் விஷ்வா கூட சேர்ந்து இப்படி ஒரு திட்டம் வச்சிருக்கியே என்ன உன் மாமன் நாதன் தான் கொஞ்சம் லூசு
விஷ்வா இவ்வளவு பச்சை மண்ணா இருக்கானே இந்த ப்ரீத்திய லவ் பண்ணும் போதே தெரியுது நீ ஒரு அப்பாவி தான்
ப்ரீத்தி உன்னை பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் பாவமா தான் இருக்கு ஆனால் இனியாவது மத்தவங்க மாதிரி நீயும் சந்தோஷமா வாழ பாரு