ippo idhuku naan enna solradhuஅவ்ளோதானா???????? தினமும் எதிர்பார்க்கிறோமே நாங்க......
![]()
![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61b.png)
![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61b.png)
Kudukanumnu arivu solludhu but ne kuduthuduviya nnu en manasu kekudhu enkita
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
ippo idhuku naan enna solradhuஅவ்ளோதானா???????? தினமும் எதிர்பார்க்கிறோமே நாங்க......
![]()
சிஸ் உங்காளு எம்பூட்டு பர்பாமென்ஸ் பண்ணுனாலும் நாங்க பொங்கல் தான் வைப்போம். அதுவும் இந்த காக்கி கொஞ்சம் மனசை அள்ளறான். அதனால லைட்டா தான் தர்றோம்.ஏம்மா...... ஒரு change க்காகவாவது ஹீரோ ஆர்மியா support பண்ண மாட்டீங்களா ?
எவ்ளோ interesting ஆஹ் இருக்கான் நம்ம விஷ்ணு இங்க......![]()
Thank you sisஇந்த காக்கி சரியான கல்நெஞ்சக்காரனா இருப்பான் போல.
விசா ம்மா என்ன சொல்ல வர்றாங்கன்னு கூட கேக்காம
கன்டிசன் வேற போட்டுட்டு கண்டுக்காம போறான்
பயபுள்ள.
ஆமா இப்ப எதுக்கு போன் பண்ணுனான்? சிந்துக்கு. ரீடர்ஸூக்கும் தெரியலைடா
முள்ளங்கி ஜூஸா? இதென்னடா கும்பிபாகத்துல புதுவிதமான தண்டனையாடா?
ரைட்டு ஊஊஊ அடுத்தது சரவெடி சாத்துக்குடியா?
காய்கறி கடை முடிஞ்சு பழக்கடை ஆரம்பிச்சு முடிக்கிறது பூக்கடையா இருக்குமோ?![]()
Aamamga sis... irudhalum appo appo eti pakudhu dhaanஇருமல் இட்ஸ் கானா?!!!! .
வாவ் சூப்பர் சிஸ். நாங்க ரெண்டு பேரும் சொன்னதை எடுத்துகிட்டு சரியானது![]()
Thank you sisHa ha sariyan arrrathi hero
Lovely dear
Take care
Correct dhaan sis...avanai ava dhane divert pannaதலைவனை விஷயத்தை சொல்ல விடாம குறுக்க கட்டையை போட்ட உங்காளு ஹீரோ ஆர்மி கையில கிடைச்சா நாங்களே சாத்துக்குடி மாதிரி புழிஞ்சுடுவோம்![]()