Thank you sisNice update
Thank you sisNice update
Thank you sisடேய் காக்கி போட்ட காய்கறி கடைக்காரா அவகிட்ட பேசிட்டு வந்துட்டு குத்தவாளிய இந்த தொவைதொவைக்கிறியே டா.
உன்ற குடும்பத்தை என்ன சொல்லறது தொலைச்சு தலைமுழுகு. மீறி பேசுனா போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணிடுவேனு மிரட்டு.
ஆனா இப்ப பேசுனதுக்கே உன்ற ஆத்தாக்காரியும் தொங்காச்சிக்காரியும் என்ன திட்டம் போட்டு ஏதாவது சில்லறைப்பய கிட்ட உன்னைய விக்க ஏற்பாடு பண்ணுனாலும் பண்ணுங்கன்னு நெனைக்கிறேன்
Thank you sisASP sir ku, vegetables ellam mudinchiduchchu. Ini puthusaga thaan vegetables kandu pidikkanum,
Thank you sisSindhu paavam Vishnu vai paarthaal bayam varukirathu enna evvalavu kovam
Thank you sisரொம்ப கேவலமா நடந்துக்கிறாங்க இவளோட அம்மாவும் தங்கச்சியும்.... இவங்க புத்தி தெரிஞ்சு தான் அண்ணன்காரன் ஓடிட்டான் போல.....
இவ ஒழுக்கத்தையே மோசமா பேசுறாங்க அவங்களுக்கு லூசு மாதிரி சம்பாதிச்சு போட்டுட்டு இருக்கா.....
Thank you sisNice update ma
Thank you sis"போனை வைடி வெள்ளெரிக்கா....."
ஐயையோ... சுமி சிஸ்.... இன்னும் என்னென்ன காய்களை கொணரப்போறீங்க ?
ஹ்ம்... தேடினத்துக்கு ரொம்ப நன்றி.Ungalai kanumnu paathen...vandhutinga