வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லைவரலாம் வரலாம்...
இவன் "காய் காயா" வெட்டின மாதிரி -
சிந்து "பழம் பழமா" காய்ச்சு கொட்ட போறா.....
அப்போ இவன் எப்படி வாய மூடிக்கிட்டு முழிக்கிறான்னு பார்ப்போம்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லைவேற மாதிரி வேணா வாயடைக்க வைக்கலாம்
ஆனால் அதுவும் எங்க ஹீரோ தான் ...
![]()
இப்பவே இவ கூமுட்டை தான்அதாவது.... லத்தியை காட்டி மிரட்டி வச்சுருவான்றீங்க.....
அதுவும் சரி தான்.... சும்மாவே இந்த சிந்துவுக்கு அவனை கண்டா திக்குவாய்......
தாலி கட்டிட்டா கூழ்முட்டையாவே மாறிடுவா !!!!!
Sis oru trip poirukenVishnu epo varuvan![]()
Thank you sisவிஷ்ணுஒருத்தர் விடுறது கிடையாது
![]()
![]()
எல்லாரும் சிக்கி சின்னா பின்னம் ஆகுறாங்க
விஷ்ணு பத்தி மானு சூர்யா கிட்ட போட்டு கொடுத்துருக்காஆனால் சூர்யா ஒரு டம்மி பீஸ் என்று தெரியாது போல
![]()
![]()
![]()
காதலிக்கிறேன் என்று சொல்லிட்டு எங்க ஹீரோவ கல்யாணம் செய்யாமல் ஏமாத்த பார்த்தியாஇப்போ எங்க ஹீரோ பேசுனது ஏதாச்சும் புரிஞ்சுதா
புரியாது புரியவும் கூடாது
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏம்மா வைஷு உன் நாத்தனாரை எங்க ஹீரோ கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேச சொல்லுஅப்புறம் அவன் கேட்கிற கேள்வியில் அவளே பயந்து ஓடிடுவா
![]()