Thank you sis![]()
![]()
. Have no doubts Poo ma, Vishnu wants this chundaikkai maddum thaan, ha, ha, ha
. Now Manu has heard him call chundaikai and seen her, so will this news reach Suri, Visalakshi and Vaishu?
? Or create more ripples with Vaishu’s family? to Santhana
? Lovely episode, Sumi ma, although you gave two parts, we readers consider only one proper part, ha, ha, ha,
![]()
Thank you sis
சுண்டைக்காய் சரியான தத்தியா இருக்கு.
விஷ்ணு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?
Thank you sisஅராஜகம் பன்றான்....ஆனா நல்லா இருக்கு.....
சிந்து லவ்வை சொல்லிட்டு முழிக்கிறா... இதுக்கேவா......![]()
இந்த காக்கியோட கண்ணுல லத்திய வுட்டு ஆட்டனும்.வைஷுக்குட்டி,
தான் போலீஸுன்னு விஷ்ணு நிரூபிச்சிட்டிருக்கான்![]()
Thank you sis"எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணுனா, உனக்கெதுக்கு கண்ணு வேற்குது?....."
டேய், டேய், விஷ்ணு....
நீ ஒரு இரக்கமே இல்லாத ஈரப்பலாக்கா டா .....
இந்த மாதிரி அவளை போட்டு வதைக்கிறே...![]()
Thank you sis
Avaluke theriya venama sis
Nama kitta mattum dhan ippadi nnu![]()