அன்னிக்கு அப்பா வேணுமே அருமையான பதிவு
B Banumathi jayaraman Well-known member Member Nov 4, 2019 #17 அனிக்கு வேற என்ன வேணுமாம்? நிரந்தரமாக அப்பா வேண்டும்ன்னு நினைக்கிறாளா? குழந்தைதானே அனிதாவின் ஆசை நியாயம்தான் ஆனால் பெரியவங்க இரண்டு பேரும் என்ன நினைக்கிறாங்களோ? தெரியலையே Last edited: Nov 4, 2019
அனிக்கு வேற என்ன வேணுமாம்? நிரந்தரமாக அப்பா வேண்டும்ன்னு நினைக்கிறாளா? குழந்தைதானே அனிதாவின் ஆசை நியாயம்தான் ஆனால் பெரியவங்க இரண்டு பேரும் என்ன நினைக்கிறாங்களோ? தெரியலையே