ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இதோ இறுதி அத்தியாயம்.
எங்கிருந்தோ வந்தாள் 31.1
எங்கிருந்தோ வந்தாள் 31.2
இந்த முடிவு எப்படி இருந்துச்சு, பிடிச்சுதா, பிடிக்கலையான்னு படிக்கிறவங்க மறக்காம கமெண்ட் போடும்படி கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ். ஆவலுடன் காத்திருப்பேன்.
உங்க எல்லோராட ஆதரவோட, எங்கிருந்தோ வந்தாள் கதையை முடிச்சிட்டேன். வாய்ப்பு கொடுத்த @மல்லி அக்காவுக்கு என்னோட பணிவான நன்றிகள். Thank you so much akka ?
ஒவ்வொரு udக்கும் தங்களோட கருத்துக்களை தெரிவிக்கிற, @Banumathi jayaraman ma, @Joher akka, @SINDHU NARAYANAN @Poornima Madheswaran @saru @Chitrasaraswathi64@gmail. @Vijaya @saroja @JRJR @Senmozhi @RajiChele @ugina begum @Veni @Harinidilip @Kiruthipriya @Dharani @Mano @Rabi @Maryvijay @Vetrimathi @Lakshmi Murugan @Yogesh @eanandhi @Kiruthipriya @Sri B sisters and @Vetrimathi bro க்கும் மற்ற எல்லா தோழமைகளுக்கும், என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள். யாரையும் விட்டிருந்தேனா தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க ப்ரெண்ட்ஸ். ?
உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் அடுத்த ud டைப் பண்ணுவேன். ஆனா reply செய்ய முடையாயததுக்கு தயவு செஞ்சு மன்னிக்கணும் ப்ரெண்ட்ஸ். கடைசி நேர, நேர பற்றாக்குறை. நிச்சயம் உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் தான், என்னை இவ்ளோ தூரம் நகர்த்தி கொண்டு சென்றது. thank you all from my bottom of my heart friends. ?❤
உங்க கூட எல்லாம் competitionல பயணிச்சது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு தோழமைகளே! கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இந்த பயணம்.
போட்டியில் பங்குபெற்றுள்ள எல்லா எழுத்தாள தோழமைகளுக்கு என்னோட பெஸ்ட் விஷஸ்! ??
அன்புடன்,
ரமாலஷ்மி.